#Neengapodhum #Johnwesley

Song : UMMAI VITTA YAARUM ILLA
Album : SINGLE
Lyrics & Tune : Eva.JOHN WESLEY
sung by: Eva.JOHN WESLEY
Music: ALWYN .M
Label : Music Mindss
Channel: Rejoice Gospel Communications.

Featuring:Eva.JOHN WESLEY

Music: Alwyn.M
Rhythm: Davidson Raja
Mix & Mastered by Vincey Productions
Video Production: Bjj Studios
Record @ Bjj Studios
Edited by John Wesley @ Bjj Studios
Executive Producer:Benny John Joseph
Produced by Bjj Studios
Eva.John Wesley (Follow us on) @+91 9791079641, +91 6374683730
E-mail : [email protected]
Facebook :
Instagram :

Released By : Rejoice Gospel Communications
Music On: Music Mindss
Conceptualized By : Vincent Robin
Digital Promotion: Vincent Sahayaraj
Project Owned By : Vincent George

Ummai Vitta Yaarum Illa | John wesley | Latest Worship Song | 4K |Official Music Video | by UCST68c53N-3O8qYt24UdqTw

42 COMMENTS

  1. ஜான்வெஸ்லி கலங்க வைத்து விட்டார். உருக்கமான பாடல் இறுக்கமான இதயத்தில் முட்டி நிற்கும் கண்ணீரை வெளியேற்றும் அல்லவா..இந்த கானத்தின் ஸ்வரம் பிடித்து பயணிக்கையில் விழிகள் ஈரத்தீவு ஒன்றினைஉருவாக்கி விடுகின்றன.

    எளிமை வெல்லும்.இப்பாடலே சாட்சி.. ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் உணவுகள் தராத பேரின்பம் ஒரு சாலையோர ஆயா சுட்டு தரும் ஆப்பத்தில் கிடைப்பது போல இந்த ஃபோல்க் மெலடி எளிதாக இதயங்களை கைப்பற்றி விடுகிறது..

    ட்ரோன் ஷாட்கள் அசாதாரணமாக உள்ளன. ஒளிப்பதிவு குளுமை.வாழ்த்துகள்..குரல் சூப்பர்.

    ம்யுசிக் மைண்ட்ஸ் நிறுவனத்தாருக்கு வாழ்த்துக்கள்.

  2. அருமையான பாடல் வரிகள் God bless you Brother John Wesley (நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும்கொடுக்கும். லேவியராகமம் :26:4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here